Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 மே 15 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அறிமுகமாகிய நடினை ஷெரின், நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மீண்டும் பிரபலமானார்.
எனினும், நடிப்பில் இருந்து விலகிவிட்ட அவர், தற்போது இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இணைய ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்த ஷெரின், இப்போதெல்லாம் சமூகவலைதளங்களில் ஏதாவது தம்பதியினர் புகைப்படங்களை பார்த்தால் தனக்கு பொறாமையாக இருக்கிறது' எனக் கூறியுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், 'காலாகாலத்தில் திருமணம் செய்திருந்தால் இப்டியெல்லாம் தோன்றி இருக்காது' என நக்கலடித்துள்ளனர். 'இப்போதும்கூட ஒன்றும் கெட்டு போகவில்லை சீக்கிரம் நல்ல பையனா பார்த்து திருமணம் செய்துகொள்ளுங்க ஷெரின்' என சிலர் அட்வைஸும் செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
5 hours ago