2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பொலிவூட்டை உலுக்கும் கொரோனா தொற்று

Freelancer   / 2022 ஜூன் 05 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் பாட்ஷா அல்லது கிங் கான் என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் உட்பட பல பிரபல பொலிவூட்  நடிகர்கள் மற்றும் நடிகைகள் 'கொவிட் 19' தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கத்ரீனா கைஃப், கார்த்திக் ஆர்யன், அக்‌ஷய் குமார் மற்றும் தொகுப்பாளர் ராய் குமார் என சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷாருக்கான் உட்பட மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் அடுத்த ஜூன் மாதம் வெளியாகவுள்ள 'ஜவான்' படத்தின் டைட்டில் டீசர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X