2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஹா படத்தின் டீசர் வெளியீடு

Freelancer   / 2021 ஜூலை 02 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹன்ஷிகாவின் ஐம்பதாவது படம் மஹா. இதில் இவர் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப் படத்தின் டீசரை இன்று (02) மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் வெளியிடுகிறார்.

அதற்கான அறிவிப்பை படத்தின் நிறுவனம் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

மேலும் இப் படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .