J.A. George / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபதி விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் மாளவிகா மோகனன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிந்தியில் வெளியாகவுள்ள ஒரு வெப்தொடரில் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதுடன், இந்த தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாக உள்ளது.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago