J.A. George / 2021 ஜனவரி 07 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படம், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீ-மேக் ஆகிறது. இதை மோகன் ராஜா இயக்க உள்ளார்.
திரைப்படத்துக்கான பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.
அந்தவகையில் மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த அரசியல்வாதி கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க பேசி வருகின்றனர்.
அவர் சம்மதிக்கும் பட்சத்தில் சைரா நரசிம்ம ரெட்டிக்கு பின் சிரஞ்சீவி உடன் நயன்தாரா இணையும் இரண்டாவது திரைப்படமாக இது அமையும்.
அதேசமயம் மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 3ஆவது திரைப்படமாக இது இருக்கும்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago