R.Tharaniya / 2025 ஜூன் 15 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் பாலிவுட் நடிகைகளில் ஒருவரான ஷில்பா ஷெட்டி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் படங்களைப் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டுவது உண்டு. அந்த வகையில் சமீபத்திய அவரது புகைப்படங்களும் ஹார்ட்டீன்களை அள்ளுகின்றன.









41 minute ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
25 Apr 2026