2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முதல் நாளே ஷிவானியை வைச்சு செய்யும் போட்டியாளர்கள்

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் நேற்று (04) ஆரம்பித்தது.

முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களை பற்றிய குணங்கள் வெளியாகவில்லை. 

அதேபோல முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எந்த எலிமினேஷன் இல்லை என்று கமலஹாசன் அறிவித்து இருந்தார்.

தற்போது, இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் தங்களுக்கு நடந்த முதல் ஹார்ட் பிரேக் யாரால் என்பதை கூறுகின்றனர். 

அதில் சம்யுக்தா, சனம், சுரேஷ் சக்கரவர்த்தி என்று மூவரும் ஷிவானியை குறிப்பிட்டுள்ளனர். இதனால் ஷிவானி கொஞ்சம் அப்சட் ஆகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X