2025 மே 07, புதன்கிழமை

முன்னாள் காதலி மீது பாயும் நடிகர்!

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்க்ரீன் ஷாட்ஸ் விவகாரம் குறித்து பேசியுள்ள அர்ஹான் கான், என்னையும் அவரையும் தவிர இந்த ஸ்க்ரீன் ஷாட்டுகளை வேறு யாரும் வெளியிட்டிருக்க முடியாது. 

குற்றச்சாட்டுகள் எனக்கு எதிரானவை என்பதால், ரஷமிதான் இந்த ஸ்க்ரீன் ஷாட்டுகளை லீக் செய்திருக்கிறார் என்ப வெளிப்படையாக தெரிகிறது. 

என்னை துன்புறுத்தவும் என் பெயரை கெடுக்கவும் பின்னப்பட்ட திட்டமிட்டப்பட்ட சதி இது என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X