Editorial / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிந்து மாதவி தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில், கழுகு வாசப்படாத வாலிபர் சங்கம் பசங்க 2 கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
மட்டுமில்லாமல் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான ஒருவராக மாறினார்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஏற்கனவே நடித்திருந்த கழுகு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.
சத்திய சிவா இயக்கிய இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். பிக் பாஸ் முதல் சீசனில் வைல்ட் காடு முறையில் கலந்து கொண்ட நடிகர் பிந்து மாதவி பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க ஆசை இருப்பதாக கூறுகிறார். அதாவது ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க ஆசையுடன் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை பிந்து மாதவி.
மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமாவுக்குமே இது ஒரு ஆரோக்கியமான விஷயமாக பார்க்கிறேன். மேலும் நடிகைகள் பட வாய்ப்புக்காக ஆடை இன்றி நடிக்க தயாராக இருக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.
அதில் குற்றச்சாட்டுவதற்கு எதுவும் கிடையாது. படத்தின் கதைக்கு தேவை என்பதால் அப்படி நடிக்கிறார்கள். ஒரு நடிகையின் வேலை அதுவாக தான் நான் பார்க்கிறேன்.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிந்து மாதவி தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில், கழுகு வாசப்படாத வாலிபர் சங்கம் பசங்க 2 கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
மட்டுமில்லாமல் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான ஒருவராக மாறினார்.
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago