Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின் இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து அதன் மூலம் திரைப்பட வாய்ப்பை பெற்றார்.
நட்புனா என்னன்னு தெரியுமா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் கவின் தற்போது புதிய படம் ஒன்றுக்காக லேடி கெட்டப் போட்டுக்கொண்டு அசத்தலான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இது என்ன திரைப்படம் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்தோடு இந்த படத்திற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago