2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விளம்பர நாயகியான மியா ஜோர்ஜ்

George   / 2016 ஜூன் 13 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியா ஜோர்ஜ் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றிகளை பெறாததால், பின்தங்கியே இருக்கிறார். அதனால், அவரது சம்பளமும் மிகக் குறைவாகவே உள்ளது. 

ஆனால், விளம்பர படங்களில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளதாம். குறிப்பாக, சினிமாவில் நடிப்பதற்கு இணையாக ஒரு விளம்பரத்தில் நடிக்க 7 இலட்சம் சம்பளம் வாங்குகிறார் மியா. 

அதனால், இதுவரை கேரளாவிலுள்ள ஜவுளி கடை விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த மியா ஜார்ஜ், தற்போது சென்னையிலுள்ள சில பிரதான ஜவுளிகடை விளம்பரங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி சென்னையில் முகாமிட்டுள்ளாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X