Editorial / 2023 மார்ச் 02 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் இவர் நடித்த பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவை பற்றிய புதிய கிசு கிசு ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் தீயாகப் பரவி வருகிறது.
நடிகை ஆண்ட்ரியா இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்தார் என்று இதற்கு முன்னர் கிசு கிசுக்கப்பட்டது. இந்த நிலையில், ஆண்ட்ரியா உலக நாயகன் கமல்ஹாசன் உடன் ரகசிய உறவில் இருந்ததாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
விஸ்வரூபம், உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய திரைப்படங்களில் தொடர்ச்சியாக கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா நடித்திருந்தார்.
அவர்கள் இருவருக்கும் இடையேயான ரகசிய உறவின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
10 minute ago
17 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
21 minute ago