Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 ஜனவரி 02 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன் செல்ல மகன்களை நயன்தாரா தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இயக்குநர்
தன் செல்ல மகன்களுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது, இரட்டை மகன்களை பார்க்கும்போது எல்லாம் என் கண்கள் கலங்குகின்றன. ஒவ்வொரு முறையும் அவர்களின் அருகில் செல்லும்போது என் உதடுகளுக்கு முன்பு கண்ணீர் தான் அவர்களை தொடுகிறது. ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். நன்றி கடவுளே என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
03 May 2025
03 May 2025