2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

விஜய் ஆண்டனியின் மகள் தன்னுயிரை மாய்த்தார்

Freelancer   / 2023 செப்டெம்பர் 19 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

12ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X