2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விஜய்யுடன் ஆண்ட்ரியா

J.A. George   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர் பார்க்காத பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் ஆண்ட்ரியாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

எனினும், அண்மையில் வெளியான டீசரில் ஆண்ட்ரியா வரும் காட்சி ஒன்று கூட இடம் பெறவில்லை அதேபோல இவர் நடித்த எந்த ஒரு படத்தையும் வெளிவிடாமல் ரகசியம் காத்துவந்த படக்குழு இப்பொழுது விஜய் ஆண்ட்ரியாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆண்ட்ரியா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் ரசிகர்கள் பல திரைப்பிரபலங்கள் ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X