2025 மே 07, புதன்கிழமை

வேஷ்டியில் ஷெரின்

Editorial   / 2020 ஜூன் 15 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு சிறிய இடைவெளிக்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கிடைத்த புகழால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் நடிகை ஷெரின்.

கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி உள்ள இவர் சமூகவலைதளத்தில் அடிக்கடி படங்களை பதிவிடுவார்.

இப்போது, வேஷ்டி சட்டை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு, "என் அம்மா தனது உடைகளை தர மறுக்கிறார். ஆகவே தந்தையின் உடைகளை எடுத்துக் கொண்டேன்" என பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X