Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 05 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்போதும் ரசிகர்களைப் பரபரப்பாகவே வைத்திருக்கும் சன்னி லியோன் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை மேஜிக் காட்டி அறிவித்து இருக்கிறார்.
மிஸ்டர் இந்தியா “MrsIndia” என்ற ஹேஷ்டேக் போட்ட சன்னிலியோனின் ஒரு மேஜிக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் “MrsIndia” என்பது இந்த வீடியோவில் உறுதியாகி இருக்கிறது.
வீடியோவில், மஞ்சள் நிற ஜம் சூட் போட்டுக் கொண்டு கையில் ஒரு சிவப்பு வளையத்தை வைத்திருக்கும் சன்னி லியோன் சீனப் பெண்கள் மேஜிக் செய்வதைப் போலவே செய்திருக்கிறார்.
வளையத்தைத் திருப்பும் திசைக்கு ஏற்ப லியோனின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக மறைந்து ஒரேடியாக காணாமல் போகிறார்.
லியோன் உண்மையிலேயே இப்படி மேஜிக் செய்தாரா என்பதைப் பற்றி எல்லாம் கவலை படாத நமது நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வைரலாக்கி இருக்கின்றனர்.
Maybe I don't need the watch to be Invisible anymore!!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago