Freelancer / 2023 ஒக்டோபர் 06 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கும் ஹொலிவுட் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரான தனுஷ் நடித்த ஹொலிவுட் திரைப்படமான ‘தி க்ரேமேன்’ என்ற திரைப்படம் வெளியானது.
அதேபோல் சமந்தாவும் ஒரு ஹொலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் ‘தி ஐ’ என்ற ஹொலிவுட் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த படம் ஏற்கனவே கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுசிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த படம் லண்டன் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளதால் ரிலீஸ்-க்கு முன்பே விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ருதிஹாசனின் ஹாலிவுட் திரைப்படமான ‘தி ஐ’ என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது
18 minute ago
23 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
48 minute ago