2025 மே 01, வியாழக்கிழமை

ஹோலியை கொண்டாடிய ரம்யா

Mayu   / 2024 மார்ச் 25 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவர்ச்சி போட்டோஷூட் மூலம் ஓவர் நைட்டில் சோசியல் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை ரம்யா பாண்டியன். இதனைத்தொடர்ந்து இவர் தனது வீட்டு மொட்டைமாடியில் எடுக்கப்பட்ட போட்டோஷூட்டை ரம்யா சோசியல் மீடியாக்களில் பதிவிட்ட சில மணி நேரங்களில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்கவைத்துவிட்டார். 

இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த ரம்யா பாண்டியனுக்கு இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். 

இதற்கமைய தற்போது நடிகை ரம்யா பாண்டியன் வண்ணங்களின் திருவிழாவான ஹோலியை கொண்டாடும் புகைப்படங்களை தனது சமூக வளைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்களின் கவனத்தை ​ஈர்த்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .