Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜூன் 01 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேம்ஸ்பொண்ட்” திரைப்பட நடிகர் ரோஜர்மூர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், காலமாகிய நிலையில், “ஜேம்ஸ்பொண்ட்” திரைப்பட நடிகைகளில் ஒருவரான, மோலி பீட்டர்ஸ், தனது 75ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
சீன்கேனரி “ஜேம்ஸ்பொண்ட்”ஆக நடித்த “தண்டர்பால்” திரைப்படத்தில் தாதி வேடத்தில் நடித்தவர் மோலி பீட்டர்ஸ்.
1965ஆம் ஆண்டிலேயே பிளேபாய் பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த இவர், என்பது “ஜேம்ஸ்பொண்ட்” திரைப்படத்தில் நடித்தபோதும் அதன்பின்னர், ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
சிறிய அளவிலான மாரடைப்பின் காரணமாக அவரது உயிர் பிரிந்ததுடன், ஒருசில நாட்கள் இடைவெளியில் இரண்டு “ஜேம்ஸ்பொண்ட்” திரைப்பட நட்சத்திரங்கள் உயிரிழந்தது ஹொலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 hours ago
9 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
23 Aug 2025