2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

யாழ்தேவி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்தேவி ரயில் சேவை, யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்பட்டு, இன்று திங்கட்கிழமை (13 ஒக்டோபர்) தனது உத்தியோகபூர்வ சேவையை ஆரம்பித்தது. யாழ்தேவி புகையிரதம் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளின் முழு விபரங்கள் அடங்கிய வரைகலையினை இங்கு காணலாம். விபரங்களை தெளிவாகக் காண்பதற்கு, வரைகலையின் மீது அழுத்தவும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X