2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

இன்று சந்திரக்கிரகணம்: இலங்கையர்களும் பார்க்கலாம்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று வௌ்ளிக்கிழமை (16), தோன்றும், இவ்வாண்டின் (2016) முதலாவது சந்திர கிரகணத்தை, இலங்கையர்கள் பார்வையிட முடியும் என, இலங்கை கோள்மண்டலத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று இரவு 10.24 ஏற்படும் இந்தச் சந்திர கிரகணம், நாளை அதிகாலை 2.23 வரை நீடிக்கும் எனவும், முழுமையான சந்திரகிரகணத்தை, நள்ளிரவு 12.24க்கு பார்க்க முடியும் என்றும் திணைக்களம் கூறியது.

மேகங்களற்ற தௌவான வானம் காணப்படுமாயின், இலங்கையர்களால் இந்தச் சந்திரகிரகணத்தைப் பார்வையிட முடியும் என்றும் வெறுங்கண்களால் பார்ப்பதால் எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லை என்றும், திணைக்களம் கூறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .