Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டாவின் மிராய் (Mirai) காரானது அண்மையில் புதிய உலக சாதனையொன்றைப் படைத்துள்ளது.
இக்காரானது ஹைட்ரஜன் எரிபொருளைப் பயன்படுத்தி, மிக நீண்ட தூரம் பயணித்த வாகனம் என்ற பிரிவில் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
ஹைட்ரஜனால் இயங்கும் இக் காரானது பயணத்தின் போது ஒரே ஒரு முறை, ஐந்து நிமிடம் மட்டுமே எரிபொருள் நிரப்பப்பட்டு, மொத்தம் 1360 கிலோமீற்றர்களைக் கடந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இத் தூரத்தைக் கடக்க இரண்டு முழு நாட்கள் ஆனது என்ற தகவலையும் டொயோட்டா நிறுவனம், சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago