Shanmugan Murugavel / 2016 ஜனவரி 26 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேஸ்புக்கின் நிறுவுநரும் அதன் பிரதம நிறைவேற்றதிகாரியுமான மார்க் ஸக்கர்பேர்க், அவரது முதலாவது குழந்தையான மக்ஸ் பிறந்து இரண்டு மாதங்களின் பின் பணிக்குத் திரும்பியுள்ளார்.
கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஒரே தொகுதி டீ-ஷேர்ட் மற்றும் மேலங்கிகள் தொகுதி புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஸக்கர்பேர்க், நான் எதனை அணிய வேண்டும் என்று வினவியிருந்தார்.
பெரிய நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்றதிகாரியொருவர், இரண்டு மாதங்கள் தனது மகளுடன் நேரத்தை செலவிடுவதற்காக விடுமுறை எடுத்தமை இதுவே முதற்தடவையாகும்.
27 minute ago
34 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
39 minute ago
2 hours ago