Editorial / 2019 மார்ச் 18 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
கல்ஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம் சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் புனைந்துரைக்கப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
விமானத் தொழில் நுட்ப அடிப்படையில் ஜெட் எஞ்சின்களைக் கொண்டு பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்திலும் 15 ஆயிரம் அடி உயரத்திலும் செல்லும் திறனுடையவையாக பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் இருக்கும் என்றும் அவற்றின் விலை குறைந்தபட்சம் 3 இலட்சத்து 80 ஆயிரம் டாலராக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
6 minute ago
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
2 hours ago