2025 மே 01, வியாழக்கிழமை

‘ரெளட்டர்களில் கொன்பிகிரேஷன் மாற்றங்களாலேயே பேஸ்புக், வட்ஸ்அப் செயலிழப்பு’

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரவு நிலையங்களையும், வலையமைப்பு போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் ரெளட்டர்களில் கொன்பிகிரேஷன் மாற்றங்களாலேயே பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் தடங்கல் ஏற்பட்டதாக பேஸ்புக்கின் கட்டமைப்புக்கான உப தலைவர் சந்தோஷ் ஜனார்த்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த செயலிழப்பு காலத்தில் பயனர் தரவு வெளியானதுக்கு எதுவித ஆதாரமுமில்லை என ஜனார்த்தன் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .