Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
J.A. George / 2020 நவம்பர் 05 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்ஸ்அப் அதன் புதிய அப்டேட்டில், நீங்கள் 7 நாட்களுக்கு முன்அனுப்பிய செய்தியை மறைக்கும் தெரிவு வழங்கப்பட்டுள்ளது.
வட்ஸ்அப் புதிய அப்டேட்டில், பல புதிய வசதிகளை வழங்கியுள்ளது. அதில், குழு உரையாடல் அல்லது தனிப்பட்ட உரையாடலில் வரும் புகைப்படங்கள் வீடியோக்களை மொத்தமாக அழிக்கும் வசதியை வழங்கியுள்ளது.
அதற்கான ஸ்டோரேஜ் தெரிவினை நீங்கள் வட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனுவில் காணலாம். ஒருவேளை உங்களுக்கு அது அணுக கிடைக்கவில்லை என்றால், ஆப்பின் புதிய பதிவினை Google Play Store அல்லது Apple App ஸ்டார்-லிருந்து பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யலாம்.
இதில், settings சென்று Storage and data-வை கிளிக் செய்யவும். அதன்பின், Manage storage-யை கிளிக் செய்யவும்.
அதனுள் உங்களுக்கு யாருடைய செய்திகள், அல்லது எந்த குரூபில் அனுப்பப்பட்ட புகைப்படங்கள் நீக்க வேண்டுமோ அதை கிளிக் செய்யவும். அதன் மூலம் உங்களுக்கு ஸ்டோரேஜ் அளவு அதிகரிப்பதை நீங்கள் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
49 minute ago
2 hours ago