Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜூன் 29 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களுக்கான மாதவிடாய் தகவல்களைப் பதிவு செய்ய நினைவூட்ட இன்றைய காலத்தில் பல்வேறு செயலிகள் வந்துவிட்டன.
இந்நிலையில் இது தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் வட்ஸ்அப் செயலியானது. ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெண்கள் தனது தொலைபேசியில் சிரோனா `+9718866644` என்ற இந்த வணிக வட்ஸ்அப் கணக்கு எண்ணிற்கு “ஹாய்” என செய்தி அனுப்ப வேண்டும் எனவும், பின்னர் கேட்கப் படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விவரங்களை அளிக்கும் பட்சத்தில், ஒவ்வொரு மாதமும் தமது மாதவிடாய் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள, சரிபார்க்க, நினைவூட்ட மற்றும் ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago