2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

வ.அமெரிக்காவில் மின் கார்களைத் தயாரிக்கிறது வொக்ஸ்வகன்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 22 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூகோள ரீதியாக, மின் வாகனங்களின் விற்பனையை ஒரு மில்லியனாக 2025ஆம் ஆண்டு அதிகரிக்க வேண்டுமென்ற இலக்கின் ஓர் அங்கமாக, 2021ஆம் ஆண்டிலிருந்து வட அமெரிக்காவில் மின் கார்களை வொக்ஸ்வகன் தயாரிக்கவுள்ளது.

ஜெட்டா, கோல்ப், பீட்டில் ஆகிய கார்களுக்கான பொருத்தும் வசதிகளை மெக்ஸிக்கோவில் வொக்ஸ்வகன் கொண்டிருக்கின்றபோதும், ஐக்கிய அமெரிக்காவில் ஒரு தொழிற்சாலையையே கொண்டிருக்கிறதோடு, தனது பெரும்பாலான தயாரிப்பு வசதிகளை ஐரோப்பாவிலேயே கொண்டமைந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .