2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

பாலியல் பொம்மையை பரிசளித்த மனைவி

Editorial   / 2022 ஜூலை 24 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருக்கு பாலியல் பொம்மையொன்றை பரிசளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வார்விக்‌ஷ்ரின் நகரை சேர்ந்தவர்கள் ஷார் கிரே(23) என்ற பெண்ணே இவ்வாறு தனது கணவரான காலன்ம் பிளாக்(28) என்பவருக்குப் பரிசளித்துள்ளார்.

காலன்ம் பாலியல் ரீதியிலான உறவை அதிகம் விரும்புபவர் எனவும் ஆனால், சிலநேரங்களில் அவரது மனைவி ஷார் உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தனக்கு ஆர்வம் இல்லாதபோது தன் கணவர் விரும்பும் பட்சத்தில் அவரது விருப்பத்தை நிறைவு செய்வதற்காக ஷார் கிரே தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை தனது கணவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

‘டி’ என பெயரிடபட்டுள்ள அந்த பாலியல் பொம்மை உறவை இருவருக்கும் இடையேயான தாம்பத்திய வாழ்வை மேம்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .