Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியின் முனிச் (Munich) நகரில் புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய சர்வதேச மின்சார கார்களின் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் புகழ் பெற்ற பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனமானது வித்தியாசமான கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இக்காரை பயன்பாட்டிற்கு பின் 100% மறு சுழற்சி செய்து வேறு பொருளாக மாற்ற முடியும் என இதை தயாரித்துள்ள அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்தே இக்கார் உருவாக்கப்பட்டது என்பது இதன் மற்றொரு சிறப்பு. ஐ விஷன் சர்க்குலர் (I vision circular) என்ற இக் கார் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
9 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago
05 Apr 2026