A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

நம் பூமிக்கு ஒளிகொடுக்கும் சூரியனில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவின் அளவு பூமியைவிட பெரியது என நாஸா அறிவித்துள்ளது. இரண்டுமுறை ஏற்பட்ட இந்த வெடிப்பினை நாஸா விண்கலங்கள் படம்பிடித்துள்ளன. அதனை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
பூமியை நோக்கி அசுர வேகத்தில் ‘சோலார் சுனாமி’ (சூரிய கதிர்களின் சுனாமி) வருகிறது என்பதே அந்த அதிர்ச்சி தகவல். இதற்கு முன்னரும் பல கதிர்கள் பூமியை தாக்க வந்தபோதிலும் அது சாத்தியப்படவில்லை. ஆனால் இம்முறை வருகின்ற 'சோலார் சுனாமி' எவ்வாறான பாதிப்பினை ஏற்படுத்துமென சரியாக கணிக்கமுடியாமல் விஞ்ஞானிகள் தடுமாறுகிறார்கள்.
'சோலார் சுனாமி' பெரும்பாலும் இன்று இங்கிலாந்து பகுதிகளில் தாங்கங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்கத்தினால் விண்கலங்கள் மின்காந்த அலைகள் பாதிக்கப்படலாம் எனவும் அச்சம் கொள்கின்றனர் விஞ்ஞானிகள்.



15 minute ago
19 minute ago
25 minute ago
35 minute ago
koneswaransaro Thursday, 05 August 2010 01:06 PM
கிரகங்களை நோண்டாதீர்கள். அவற்றை மனித சக்தியால் கட்டுப்படுத்த முடியாது. மீறி நோண்ட ஆரம்பித்தீர்களானால் அவை மனித குலத்தையே அழித்து விடும்.
Reply : 0 0
ihsa Wednesday, 16 March 2011 07:06 AM
இயற்கை தன கட்டு கோப்பை இழக்க ஆரம்பித்து விட்டதை காட்டுகிறது
Reply : 0 0
firnas Thursday, 12 May 2011 02:10 PM
அவன் அனுமதி இன்றி ஒரு அணுவும் அசையாது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
25 minute ago
35 minute ago