2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

‘Android அலைபேசி மூலம் கணினியை இயக்கலாம்’

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் மட்டுமே இருந்தாலே போதும், எதையும் சுலபமாக செய்து முடிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது.

அந்தவகையில் ஸ்மார்ட்போன் கணனியுடன் இணைத்து மவுஸ் போன்று பயன்படுத்தலாம் என்று தெரியுமா?

முதலில் Wi-Fi Mouse என்ற செயலியை ஸ்மார்ட்போன் மற்றும் கணனியில் பதிவிறக்கும் செய்து, இன்ஸ்டால் செய்து கொள்ள ​​வேண்டும்.

பின்னர் கணனியில் இன்ஸ்டால் செய்ததை ஓபன் செய்து விட்டு, ஸ்மார்ட்போனில் Hotspot ஒன் செய்து கொள்ளவும்.

அடுத்ததாக கணனியிலிருந்து WiFi ஐ கனெக்ட் செய்தால் கணனியை ஸ்மார்ட்போன் மூலம் இயக்கலாம்.

இந்த செயலியில் இருக்கும் Keyboard வசதியின் மூலம் தமிழில் கூட டைப் செய்ய முடியும். அத்தோடு வீடியோக்களை இயக்கி ஸ்கிரீன்ஷொட் கூட எடுக்க முடியும். அனைத்து செயலிகளையும் எளிதாக இயக்க முடிவதுடன், கேமிங் அனுபவங்களும் இருப்பதால் நிச்சயம் பயனுள்ளதாகவே இருக்கும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X