Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
MIT – Massachusetts Institute of Technology நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இச் சாதனத்தின் ஊடாக தற்போது கணினி வலையமைப்புக்கு பயன்படுத்தப்படும் Wi-Fi சமிக்ஞையிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆடலோட்ட மின்காந்த அலையை நேரோட்ட மின்னோட்டமாக மாற்றக்கூடியதாக இது இருக்கின்றது.
இச்சாதனத்தில் பொருத்தப்பட்டுள்ள உணரிகள் மூலமாக Wi-Fi சமிக்ஞை குறை கடத்திகளினூடாக பயணிக்கின்றது.
குறைகடத்திகள் Wi-Fi சமிக்ஞைகளை நேரோட்டமின்னோட்டமாக மாற்றுவதன் ஊடாக இச்சாதனம் செயற்படுகின்றது.
குறித்த சாதனமானது முற்றிலும் மீள்தன்மை (Flexible) கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
53 minute ago
2 hours ago