2025 மே 03, சனிக்கிழமை

Yarl IT Hubஇன் பயிற்சிப்பட்டறையும் கருத்தரங்கும்

Shanmugan Murugavel   / 2016 மே 01 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், மடு கல்வி வலயங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறையும் கருத்தரங்கும் வடமாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து Yarl IT Hub இனால் கடந்த வார இறுதியில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில்  இடம்பெற்றது.

35 ஆசிரியர்கள் கலந்துகொண்ட இந்தப் பயிற்சிப்பட்டறையில் இணையத்தளத்தை வடிவமைப்பதற்கு HTML5, Javascript, Bootstrap என்பவற்றுக்கான அறிமுகமும், இந்த தொழில்நுட்ப மொழிகளை பயன்படுத்தி நிரலிகள் எழுதுவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X