2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

அறிமுகமாகின பேஸ்புக் றியக்ஷன்ஸ்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 25 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக்கின் வழக்கமான விருப்பத்தைத் தெரிவிக்கும் பொத்தானான 'லைக்" பொத்தானுக்குப் பதிலாக, அதிகளவு தெரிவுகளை வழங்கும் பேஸ்புக் 'றியக்ஷன்ஸ்" வசதி, உலகம் முழுவதிலுமுள்ள பேஸ்புக் பாவனையாளர்களுக்கு, இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படுவதாக, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, விருப்பம், அதி விருப்பம், ஹா ஹா, அற்புதம், கவலை, கோபம் ஆகியவற்றைத் தெரிவுசெய்வதற்கு, பேஸ்புக் பயனர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .