Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜூலை 25 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலைபேசிகளுக்கான திரைகளை உருவாக்குவதில் பிரசித்தி பெற்ற, கோர்நிங் நிறுவனம்,“ கொரில்லா க்ளாஸ் - 6” என்ற கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தக் கண்ணாடியை ஒரு மீற்றர் உயரத்தில் இருந்து, 15 தடவைகள் கீழே போட்டாலும் உடையாதிருக்குமென, கோர்நிங் நிறுவனத்தின் தலைவர், ஜோன் பெஜின் தெரிவித்துள்ளார்.
அலைபேசி விழுகையில் திரைகள் உடைதல் என்பது செல்போன் பாவனையாளர்கள் மத்தியில் தீவிர கரிசனை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகும். இந்நிலையில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள, இந்த கொரில்லா க்ளாஸ் - 6 என்ற கண்ணாடியின் வருகையானது, பலத்த எதிர்பார்ப்புடன் காத்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago