Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 15 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
NASA, Mars one திட்டத்தை அறிவித்ததில் இருந்து அதற்கான முன்னேற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமையை காணக்கூடியதாக இருந்தது.
அந்தவகையில், அதன் ஒரு அங்கமாக “Mission isolation” எனும் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செவ்வாயில் வாழும் போது மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிவதற்காக இந்த ஏற்பாடு வெகுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த ஆய்வினை நடத்த, அமெரிக்கர்கள் மூவரும் பிரெஞ்சுக்காரர் ஒருவரும் ஜேர்மனியர் ஒருவரும் இத்திட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 36 அடி பரப்பளவுடைய ஒரு குறித்த கூடாரத்தினுள் இவர்கள் ஒரு வருடம் தங்க உள்ளனர். ஹாவாய் தீவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த இடம் செவ்வாயின் சூழலைப்போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மா மற்றும் மாத்திரைகளினால் ஆக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டு இவர்கள் வாழ உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
46 minute ago
04 Jul 2025