Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 29 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெதர்லாந்தில் ரோபோட் டாக்ஸி இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ரோபோட் படகும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
மின்சாரத்தில் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப் படகிற்கு Roboat என பெயரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்டர்டாம் நகர கால்வாயில் பரீட்சாத்த ஓட்டம் நடைபெற்ற நிலையில், விரைவில் பொது சேவைக்குக் கொண்டு வரப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பால் சேவை, வணிகப் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பன்முகத் தன்மையில் இப்படகை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

24 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago