Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல சொகுசு கார் நிறுவனமான ரோல்ஸ் ரொய்ஸ்,( Rolls-Royce )தனது முதலாவது மின்சார காரை உலக அளவில் இன்றைய தினம்(29) அறிமுகப்படுத்தியுள்ளது.
இக்காரிளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீற்றதூரம் வரை செல்லும் எனவும், 100kWh மின்கலம் (Bettery) இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இக்காரானது ”மின்சார கார்களிலேயே ஆடம்பரக் காராக இருக்கும்” என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டொர்ஸ்டன் முல்லர்-ஓட்வோஸ் (Torsten Muller-Otvos ) தெரிவித்துள்ளார்.
எனினும் இக்காரின் விலை உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாக வில்லை.
39 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago