2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

வடகொரியாவில் பேஸ்புக்கின் பிரதி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 01 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தள ஜாம்பவனான பேஸ்புக்கின் குளோனிங் ஒன்று, குறிப்பிட்ட நேரத்துக்கு வடகொரியாவில் வலம் வந்திருந்ததோடு, பின்னர் வேகமாக இணையத்திலிருந்து காணாமல் போயிருந்தது.

StarCon.net.kp என்ற இணையத்தள முகவரியில் வடகொரியாவில் வலம் வந்திருந்த மேற்படி இணையத்தளமானது, ஏனைய சமூக வலைத்தளங்களின் பல வசதிகளைக் கொண்டிருந்தது.

StarConஐ யார் உருவாக்கினார்கள் என்று தெளிவில்லாத போதும், வடகொரியாவின் தொலைத்தொடர்பு வழங்குநரின் எதிர்காலச் சேவையொன்றுக்கான சோதனைத் திட்டமாகவே இது கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .