2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்

Janu   / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு அனுப்பப்படும் ஆவணங்களை (document ) பதிவிறக்கம் (download ) செய்யாமல் அதனுள் என்ன இருக்கிறது என்பதை ப்ரிவியூ  (freeview)  வகையில்  பார்க்கும் அம்சம் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த அம்சம் சோதனை அளவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் மெசஞ்ஜரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஓடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகின்ற  இந்தத் தளம் பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .