2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அபிஷேகமும் சங்காபிஷேகமும்...

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடப்பு ஆண்டிமுனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அபிஷேகமும் சங்காபிஷேகமும், ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது. அபிஷேக நிகழ்வுகளை, சிவஸ்ரீ பஞ்சாச்சரக்குருக்கள் நடத்தி வைத்தார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு: க.மகாதேவன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .