Sudharshini / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று திங்கட்கிழமை (01) நடைபெற்றது.
இரதோற்சவ கிரியைகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றன.
ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஆலயத்தின் தீர்த்தக் குளத்தில் இடம்பெறவுள்ளது.

2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago