2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இராயப்பர் திருவிழா

Menaka Mookandi   / 2016 ஜூன் 26 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

முல்லைத்தீவு, விஸ்வமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா, இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது. யாழ். மறைமாவட்ட அருட்பணி நேசன் அடிகளார் தலைமையில், ஆலயப் பங்குத்தந்தை ஸ்டீபன், அருட்தந்தை எட்வின் அடிகளார் இணைந்து திருப்பலி ஓப்புக்கொடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .