Gavitha / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்
அகத்திய மாமுனிவரால் வழிபட்டதாக கருதப்படும் கங்குவேலி அகத்திய ஸ்தாபனம் சிவன் கோயில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (09) நடைபெற்றது. நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் இந்த எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வில் பங்கு பற்றினர்.





46 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago