Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. மகாதேவன்
உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையொட்டிய கொடியேற்றம்இ நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு நடைபெற்றது. தொடர்ந்து பதினெட்டு நாட்கள் இடம்பெறும் இவ்விழாவில் தீமிதிப்பாகிய பூமிதிப்புஇ எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறும்.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago