Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்
மண்டூர் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா இன்று (19) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.
நாளை சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் எண்ணெய்க்காப்பு சாத்துதலும் 22ஆம் திகதி மகா கும்பாபிஷேகமும் நடைபெறும்.

9 hours ago
9 hours ago
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 May 2026