Niroshini / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
அகில இலங்கை கிருஷ்ண பக்தி கழகத்தின் ஏற்பாட்டில் நொச்சிமுனை துளசி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை முதல் கிருஷ்ண ஜெயந்தி தினமும் ஸ்ரீல பிரபுபாதர் ஜனன தின நிகழ்வும் நடைபெற்றுவருகின்றன.
இதனையொட்டி நேற்று விசேட சொற்பொழிவுகள் மற்றும் அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.
இன்று காலை தொடக்கம் சொற்பொழிவு ஆச்சாரியா,கீர்த்தனை, பஜனை என்பன நடைபெற்றன.


9 hours ago
9 hours ago
9 hours ago
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
13 May 2026