Niroshini / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, பனிக்கன்குளம் அருள்மிகு ஞானவைரவர் ஆலய சங்காபிஷேக நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை(10) இடம்பெற்றது.
இதனையொட்டி, 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்று அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை வேளையில், சிறப்பு பூசைகள் இடம்பெற்று, ஞான வைரவப்பெருமான் உள்வீதி, வெளிவீதி வலம் இடம்பெற்றது.


45 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago